11/12/2011
கடையநல்லூர் அருகிலுள்ள மேலக்கடையநல்லூரைச் சார்ந்த ஒரு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இயற்கை மார்க்கமாகிய இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை விளக்கி ஏகத்துவ உறுதி மொழி கலிமாவைச் சொல்லிக் கொடுத்தார்கள். அவர்கள் மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகக் கூறினர்.