தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தில் கடந்த 13.11.2011 அன்று ரவி என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். மேலும் தன்னுடைய பெயரை அப்துர் ரஹ்மான் என்று மாற்றிகொண்ட அவரை தாவா சென்டரில் சேர்பதற்கான முயற்சிகள் மாவட்ட நிர்வாகிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.