Archive for ஜூன் 2012




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

ஒரு சில நாட்களுக்கு முன் அப்சல் கான் என்ற சகோதரர் உடன் தொலைபேசிய்ல் பேசி கொண்டு இருந்தேன்! ஒரு சில நிமிடம் கழித்து அப்சல் கான் என்னிடம் அவர் நண்பரை அறிமுகம் செய்து வைத்தார்.

ஒரு சில மாதகளுக்கு முன் இஸ்லாத்தை தழுவியவர் அப்துல் ரஹ்மான் என்று அவரிடம் என்னை பேச சொன்னார்

இஸ்லாத்திற்காக காதலையும் , குடுபத்தையும் இழந்த சகோதரன்!!!